தமிழக அரசு கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு,சமூக பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைச் சட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே.ருங்கடா தெரிவித்தார்.