உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தடம் புரண்டு, நடைமேடையில் ஏறி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... அந்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்..