GST | Goods and service Tax | நவ. 1 முதல் மாறப்போகும் GST நடைமுறை - சிறு வணிகர்கள் தான் டார்கெட்

Goods and service Tax | நவ. 1 முதல் மாறப்போகும் GST நடைமுறை - சிறு வணிகர்கள் தான் டார்கெட்

GST | நவ. 1 முதல் அதிரடியாக மாறப்போகும் GST நடைமுறை - சிறு வணிகர்கள் தான் டார்கெட்

#gst #goodsandservicestax #goodsandservicetax #thanthitv

நவம்பர் 1 முதல் ஜி.எஸ்.டி. நடைமுறைகளில் புதிய சீர்திருத்தங்கள் சிறு வணிகர்களின் வசதிக்காக ஜி.எஸ்.டி. நடைமுறைகளில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, ஜி.எஸ்.டி. பதிவு எளிமைப்படுத்தப்படுவதுடன், பணத்தைத் திரும்பப் பெறும் கால அவகாசம் 15 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகைக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com