வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பொற்கோயில்

குரு நானக் ஜெயந்தியையொட்டி, சீக்கியர்களின் புனித தலமான, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பொற்கோயில்
Published on

குரு நானக் ஜெயந்தியையொட்டி, சீக்கியர்களின் புனித தலமான, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நடைபெற்ற வாண வேடிக்கைகள், காண்போரை வெகுவாக கவர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com