கோவா நைட் கிளப் விவகாரம் - மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு

x

25 உயிர்களை காவு வாங்கிய கோவா நைட் கிளப்பின் ஆக்கிரமிப்புகளை இடிக்க முடிவு

உயிர் பலி வாங்கிய கோவா நைட் கிளப்புக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது

விபத்து நிகழ்ந்த நைட் கிளப்பின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மட்டும் இடித்து அகற்ற கோவா மாநில அரசு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்