Goa | BJP Annamalai | கோவாவில் மாஸ் காட்டிய அண்ணாமலை.. பதக்கத்தோடு போஸ் கொடுத்து அசத்தல்
அயர்ன்மேன் டிரையத்லான் - அண்ணாமலை,தேஜஸ்வி சூர்யா பங்கேற்பு கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் டிரையத்லான் போட்டியில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா இருவரும் கலந்து கொண்டு, வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இப்போட்டியில் 1.9 கிலோ மீட்டர் நீச்சல் அடித்தும், 21.1 கிலோமீட்டர் மாரத்தான் ஓடியும், 90 கிலோமீட்டர் தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டியும் நிறைவு செய்ய வேண்டும்.இதில் வெற்றி பெற்றவர்கள் அயர்ன்மேன் பட்டத்தை பெறுவார்கள். உடல் மற்றும் மனதின் உறுதியை சோதிக்கும் இப்போட்டியை, பாஜக வை சேர்ந்த அண்ணாமலை, மற்றும் தேஜஸ்வி சூர்யா இருவரும் நிறைவு செய்துள்ளனர்...
Next Story
