#delhi #dasara
ராவணனோடு எரிக்கப்படும் பிரமாண்ட கரப்பான் பூச்சி - நாட்டையே திருப்பவைத்த தசரா விழா டெல்லியில் விஜயதசமி கொண்டாட்டத்தையொட்டி கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிக்க ஸ்ரீ கேசவ் ராம் லீலா குழு ஏற்பாடு செய்துள்ளது...