அடுத்தடுத்து தொடர் தோல்வி... மனமுருகி காளி கோயிலில் கம்பீர் சாமி தரிசனம்

x

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியை முன்னிட்டு, இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். அங்குள்ள காளி சிலைக்கு தீபாராதனை காட்டி, கம்பீர் மனமுருக பிரார்த்தனை செய்தார். சமீப காலமாக இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களை இழந்ததால், பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்