கேஸ் கசிவு..! நள்ளிரவில் வெடித்து சிதறிய கடை.. ம.பியில் அதிர்ச்சி
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் சிற்றுண்டி விற்பனையகத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
