மகர சங்கராந்தி கொண்டாட்டம்...கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராடல்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் மகர சங்கராந்தி திருவிழா களைகட்டியுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், மகர சங்கராந்தியை கொண்டாட வருகை தந்த பக்தர்கள், கங்கை நதிக்கரையில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com