Ganga River Flood| அபாய அளவை தாண்டி ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த கங்கை நதி

Ganga River Flood| அபாய அளவை தாண்டி ஆக்ரோஷமாக பொங்கி எழுந்த கங்கை நதி

ஹரித்வாரில் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ​உத்தராகண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாக, ஹரித்வாரில் பாயும் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பீம்கோடா தடுப்பணையில் (Bhimgoda Barrage) கங்கை நதியின் நீர்மட்டம் அபாயகரமான 'எச்சரிக்கை அளவை' எட்டியுள்ளது. ​நதிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com