மேற்கு வங்கத்தில், கங்கை நதி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.