புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பு.. களத்தில் இறங்கிய கமாண்டோ படை
#ganeshaidols #puducherry #beach #thanthitv
புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்...