காந்தி நினைவு தினம் - புதுச்சேரி அரசு அனுசரிப்பு

புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி நினைவு தினம் - புதுச்சேரி அரசு அனுசரிப்பு
Published on
புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி மற்றும் சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com