பெற்ற மகனை கொடூரனாக்கிய சூதாட்டம் - தாயையே ஸ்குரூ டிரைவரால் குத்திகொன்ற பயங்கரம்

உத்தர பிரதேசத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மகன், கடன் நெருக்கடியில் தாயையே ஸ்குரூ டிரைவரால் குத்திக்கொலை செய்தார். லக்னோ அடுத்த பாபுகேடா பகுதியை சேர்ந்த நிகில், ஆன்லைன் சூதாட்டத்தில் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இழந்துள்ளார். இதனால் வீட்டிலிருந்த நகையைத் திருடிய போது தாயிடம் சிக்கினார். அப்போது ஏற்பட்ட தகராறில் தாயை ஸ்குரூ டிரைவராலும், கியாஸ் சிலிண்டராலும் தாக்கி நிகில் கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர் 

X

Thanthi TV
www.thanthitv.com