தவளைகளுக்கு டும் டும் டும்.. ஒரு ஊரே சேர்ந்து மேள தாளம் முழங்க தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளது... இந்த வினோத சம்பவத்தின் பின்னணியை இன்றைய டீ டைம் நியூஸில் பார்க்கலாம்