Sena Award | Indian Army | சேனா பதக்கம் வென்றவர்களுக்கு இலவச ரயில் பயணம்
சேனா பதக்கம் வென்றவர்களுக்கு இலவச ரயில் பயணம்
Sena Award | Indian Army | சேனா பதக்கம் வென்றவர்களுக்கு இலவச ரயில் பயணம்
#IndianArmy #IndianRailways #GallantryAward
இந்திய ராணுவத்தில் சேனா பதக்கம், நவசேனா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் உள்ளிட்ட வீர தீர விருதுகளைப் பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் தகுதியுள்ள குடும்பத்தினருக்கு இந்திய ரயில்வேயில் வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம் வழங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
