மேலும் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி விஜய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள பேருந்தில் இன்று முழுவதுமாக இலவசமாக பயணிகள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.