ஒரே வகுப்பில் படிக்கும் 4 மாணவர்களுக்கு H1N1 வைரஸ் - பீதியில் பெற்றோர்

x

கேரளாவில் கொல்லம் பகுதியில் ஒரே வகுப்பில் 9ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களுக்கு H1N1 பன்றிகாய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தொற்று பாதித்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மற்ற மாணவர்களுக்கும் அறிகுறிகள் உள்ளதா என சுகாதாரத்துறை சோதனை நடத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்