குடியரசுத் தலைவரை புதுச்சேரிக்கு அழைத்து, அரசு நிகழ்ச்சி எதையும் நடத்தாமல் அவரை, என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு அவமரியாதை செய்துள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.