#BREAKING | காப்பி தோட்டத்தில் அடுத்தடுத்து இறந்து கிடந்த புலிகள்.. - அதிர்ச்சியில் வனத்துறை

x

புலிகள் உயிரிழப்பு - வனத்துறை அதிர்ச்சி

கேரள மாநிலம் வயநாடு அருகே 3 புலிகள் உயிரிழப்பு - வனத்துறையினர் அதிர்ச்சி..

தனியார் காப்பி தோட்டத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலிகள்.


Next Story

மேலும் செய்திகள்