"FASTag ஒட்டப்படாத வாகன கணக்குகளுக்கு.." - NHAI அதிரடி நடவடிக்கை

x

வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்படாத FASTag கணக்குகள் முடக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. FASTag-ஐ சிலர் வாகன முகப்பு கண்ணாடியில் பொருத்தாமல் கையில் வைத்திருப்பதால், சுங்கச்சாவடிகளில் தாமதம், குழப்பம், தவறான கட்டண வசூல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்