“பறந்து உயரலாம்“-பெண்கள் முன்னேற்றத்திற்கான பிரசார பயணம்
“பறந்து உயரலாம்“-பெண்கள் முன்னேற்றத்திற்கான பிரசார பயணம்
வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கேரளாவில் அமைச்சர் வீணா சார்ஜ் பறந்து உயரலாம் எனும் பிரசாரத்தை துவங்கி வைத்தார்... இந்த பிரசார பயணத்தின் தூதராக நடிகை மஞ்சு வாரியர் செயல்படுகிறார். இதன்மூலம் வாழ்வில் எப்படி சவால்களை எதிர்கொள்ளலாம்... என பெண்கள், பெண் குழந்தைகள் அனைவருக்கும் இலவச ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
Next Story
