புவனேஸ்வரில் கண்கவர் வண்ண மலர் கண்காட்சி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.
புவனேஸ்வரில் கண்கவர் வண்ண மலர் கண்காட்சி
Published on
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. மாநில தாவர வளர்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியை வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிஜய்ஸ்ரீ ரவுட்ரி தொடக்கிவைத்தார். இதில் மலர்களும், மலர் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. 30 திறந்த வெளி அரங்குகள் அமைக்கப்பட்டு மலர்ச் செடிகள் விற்பனையும் செய்யப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com