கேரள வெள்ள பாதிப்பு - வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்த மக்கள்

மீண்டெழ உதவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய உலக மக்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்தனர். வியவர்களுக்கு நன்றி
கேரள வெள்ள பாதிப்பு - வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்த மக்கள்
Published on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய உலக மக்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வித்தியாசமான

முறையில் நன்றி தெரிவித்தனர். இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற இடத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. மைதானத்தில்

ஆயிரக்கணக்கானோர், பிக் சல்யூட் டு த என்டயர் வேர்லட் என்ற ஆங்கில சொற்களின் வடிவில் அணி வகுத்து நின்றனர். இந்த நிகழ்ச்சியில் மலையாள நடிகர் இந்திரஜித், நடிகை பூர்ணிமா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை உலக சாதனையாக அங்கீகரித்து யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம் என்னும் அமைப்பு சான்று வழங்கியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com