கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாராயணபுரா பகுதியில் கிருஷ்ணா நதி வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.