கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் கனமழை - வீடுகள், சாலைகளில் வெள்ளம்

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் கனமழை - வீடுகள், சாலைகளில் வெள்ளம்
Published on

கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் பெய்த கனமழையால், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கார், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பாத்ரா அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாத்ரா அணை நிரம்பியதால், 4 மதகுகள் வழியாக சரிந்துவிழும் தண்ணீர் வசீகரித்துள்ளது. சிக்மகளூர் பகுதியில் பாலத்தை மிதந்து செல்லும் வெள்ளத்தின் நடுவே வாகனங்கள் சென்றன. கனமழை எதிரொலியால் பாத்ரா அணை நிரம்பிய நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com