165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு
நடுவானில் திடீர் கோளாறு... 165 பயணிகளுடன் அவசர அவசரமாக சென்னையில் இறங்கிய விமானம்
165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு
சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு
நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கிய விமானம்
மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
Next Story
