Flight || Travelers || விமான பயணிகளுக்கு சர்ப்ரைஸ்.. வெளியான அதிரடி அறிவிப்பு

ஏப்ரல் 20ம் தேதி முதல், உள்நாட்டு விமானங்களில் 60 சதவீத இருக்கைகளை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி பயணிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com