Delhi Airport | Fog | 40 விமானங்கள் ரத்து.. டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் பனிமூட்டம்..

x

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்