NH-ல் Flight உணவகம் - ஆச்சரியத்தில் மக்கள் | Flight | Hotel

x

உணவகமாக மாற்றுவதற்காக, டெல்லியில் இருந்த ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு பழைய விமானம் கொண்டு வரப்பட்டது. கர்னூல் நகரில் புதுமையான முறையில் உணவகம் அமைக்க ஒர் திட்டமிட்ட ஒரு நபர் டெல்லியில் இருந்து பழைய ஏர்பஸ் ஏ 230 என்ற விமானத்தை வாங்கியுள்ளார். அதனை லாரிகள் மூலமாக கர்ணூலுக்கு கொண்டு வந்துள்ளார். ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் மார்ஸ் என்ற பெயரில் உணவகம் அமைக்க உள்ளார். கொண்டுவரப்பட்ட விமானத்தை உள்ளூர் மக்களும், வெளியூர் செல்லும் மக்களும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்