அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - நோயாளிகளை தூக்கி ஓடிய காட்சி - உ.பி.யில் பரபரப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம், அங்கு சிகிச்சை பெற்று வந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றியது.
Next Story