Kerala Cylinder Blast | வெடித்து சிதறிய சிலிண்டர்கள்.. கருகிய 4 வீடுகள் - திணறிய தீயணைப்பு துறையினர்
கேரளா மாநிலம் கொல்லம் அருகே பூட்டப்பட்ட வீட்டில் இருந்த இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் நான்கு வீடுகள் தீக்கிரையாகின. சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
