Fireaccident | தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்த மொபைல் சந்தை - பார்த்து அலறிய மக்கள்

ஹரியானா மாநிலம் சண்டிகரில் செக்டார்-22 பகுதியில் உள்ள மொபைல் போன் கடைகள் அடங்கிய சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதுமே தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டு எரிந்தன. மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.....

X

Thanthi TV
www.thanthitv.com