ஆடை அலங்கார அணி வகுப்பு - அழகிகள் அசத்தல்

மும்பையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் பல மாநில அழகிகள் பங்கேற்று அசத்தினர்.
ஆடை அலங்கார அணி வகுப்பு - அழகிகள் அசத்தல்
Published on
மும்பையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில், பல மாநில அழகிகள் பங்கேற்று, அசத்தினர். கண்கவர் வண்ண உடை அணிந்து மேடையில் ஓய்யாரமாக தோன்றி நடை பயின்ற அழகிகளை, நூற்றுக்கணக்கானோர் கூடி, ரசித்து பார்த்து, மகிழ்ந்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் சித்தார்த் மல்கோத்ரா, DIANA PENTY உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com