"குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்" - வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று தெரிவித்தார்.
"குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்" - வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்
Published on

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று தெரிவித்தார்,. மேலும், ஆதாரவிலை குறித்து சந்தேகம் எழுப்புவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதிக்காது என்றும் நரேந்திர சிங் தோமர் கூறினார்,. தனது அதிகாரத்திற்கு உட்பட்டு மண்டிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்,.

X

Thanthi TV
www.thanthitv.com