டெல்லியில் மீண்டும் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், இதனை தடுக்க போலீசார் தரப்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..