"JIMNY" வகை ஜீப்பை பயன்படுத்தி வயலை உழுத விவசாயி

x

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் விவசாயி ஒருவர் டிராக்டருடன் ஜிம்னி (JIMNY) எனும் ஜீப்பை பயன்படுத்தி வயலை உழுத காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்