ஃபானி புயல் : விசாகப்பட்டினம் - மும்பை சிறப்பு ரயில் இயக்கம்

ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஃபானி புயல் : விசாகப்பட்டினம் - மும்பை சிறப்பு ரயில் இயக்கம்
Published on
ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com