ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் காலில் விழுந்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வணங்கிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Published on

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் காலில் விழுந்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வணங்கிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் டைகான் அமைப்பு சார்பில் ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com