அதிர்ச்சி கொடுத்த பிரபல தொழிலதிபர் - சிக்கலில் நடிகை ஷில்பா ஷெட்டி

x

நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது மோசடி வழக்கு

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக புகார்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு

வணிக விரிவாக்கத்திற்காக வழங்கிய ரூ.60.48 கோடியை தனிப்பட்ட செலவுகளுக்கு செலவிட்டதாக தொழிலதிபர் புகார்

ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது மேலதிக விசாரணைக்காக பொருளாதார குற்றப்பிரிவிடம் வழக்கு ஒப்படைப்பு


Next Story

மேலும் செய்திகள்