தெருநாய்களுக்காக வரிந்து கட்டும் பிரபல நடிகை - தீயாய் வைரலாகும் வீடியோ
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க நடிகை வேதிகா எதிர்ப்பு
உச்ச நீதிமன்றம் தெரு நாய்களை டெல்லியிலிருந்து அகற்றி, காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டிருந்த நிலைல அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு நடிகை வேதிகா வீடியோ வெளியிட்டிருக்காங்க. இது தொடர்பா பேசியிருக்குற நடிகை வேதிகா விலங்குகளுக்கு எதிரான கொடூரங்களை உடனே நிறுத்தவும், சமூக நலனை உறுதி செய்ய நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்னும் வலியுறுத்தியிருக்காங்க.
Next Story
