போலி ராணுவ அடையாள அட்டை வைத்து மிரட்டல்.. வடமாநில நபரை அப்படியே தூக்கிய போலீஸ்
போலி ராணுவ அடையாள அட்டையுடன் சிக்கிய வடமாநில நபர் நீலகிரி குன்னூரில், போலி ராணுவ அடையாள அட்டையை காட்டி பொதுமக்களை மிரட்டி வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உஸ்மான் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.