Nellai Crime | நெல்லை டிஜிட்டல் அரெஸ்ட்டில் புது ட்விஸ்ட் | புதுச்சேரி வங்கி ஊழியர் போட்ட பிளான்?
Nellai Crime | Digital Arrest | நெல்லை டிஜிட்டல் அரெஸ்ட்டில் புது ட்விஸ்ட் | புதுச்சேரி வங்கி ஊழியர் போட்ட பிளான்? #nellai #digitalarrest #cybercrime #puducherry #thanthitv போலி டிஜிட்டல் அரெஸ்ட் - உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் கைது நெல்லை அருகே போலி டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய வழக்கில் உடந்தையாக இருந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். வள்ளியூரை சேர்ந்த நபர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டு பல லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் ஆனந்த் என்பவர் மோசடி நபர்களுக்கு போலி கணக்கு தொடங்கி கொடுத்தது தெரிய வந்தது. வேலை பார்க்கும் வங்கியை தவிர மேலும் 5க்கும் மேற்பட்ட வங்கிகளில் மோசடி நபர்களுக்கு கணக்கு தொடங்கி கொடுத்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
