Fake Paneer | அசிட்டிங் ஆசிட்டை வைத்து போலி பனீர் தயாரிப்பு - தொழிற்சாலையை சுத்துபோட்ட அதிகாரிகள்
அசிட்டிங் ஆசிட்டை வைத்து போலி பனீர் தயாரிப்பு - தொழிற்சாலையை சுத்துபோட்ட அதிகாரிகள்
Fake Paneer | அசிட்டிங் ஆசிட்டை வைத்து போலி பனீர் தயாரிப்பு - தொழிற்சாலையை சுத்துபோட்ட அதிகாரிகள் #paneer #gujarat #thanthitv போலி பனீர் ஆலை கண்டுபிடிப்பு -1400 கிலோ பறிமுதல் குஜராத் மாநிலம் சூரத் நகரில் இயங்கிய போலி பனீர் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சோதனை நடத்திய போலீசார், 1400 கிலோ அளவுக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த போலி பனீரை பறிமுதல் செய்துள்ளனர். தொழிற்சாலையில் அசிட்டிக் அமிலத்தை பயன்படுத்தி இந்த போலி பனீர் தயாரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான முறையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த பனீரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
