திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள், வருகிற 9ம் தேதியிலிருந்து ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.