இந்திய அறிவியல் கழகத்தில் விபத்து - ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு...

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு.
இந்திய அறிவியல் கழகத்தில் விபத்து - ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர் உயிரிழப்பு...
Published on

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில், ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மோகன் குமார் உயிரிழந்தார்.உடன் இருந்த கார்த்திக், நரேஷ் மற்றும் அபதுல்யா ஆகியோருக்கு பலத்த காயம் அடைந்தனர் புதிதாக தொடங்கவுள்ள நிறுவனத்தைச் சேர்ந்த குழு ஒன்று, ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com