60 நொடிகளில் விலை உயர்ந்த கார் திருட்டு | படத்தை விஞ்சும் கொள்ளை சம்பவம்

x

60 நொடிகளில் காரின் Security System உடைப்பு - கார் திருட்டு

டெல்லியில் ஒரு நிமிடத்தில் விலை உயர்ந்த காரின் Security System-த்தை உடைத்து, காரை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. டெல்லி

சப்தர்ஜங் பகுதியில் வசிக்கும் ரிஷப் சௌஹான் என்பவர் வீட்டிற்கு வெளியே 20 லட்சம் மதிப்புள்ள ஹுண்டாய் கிராட்டா காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு மற்றொரு காரில் வந்த நபர்கள், காரின் கண்ணாடி மற்றும் Security சிஷ்டத்தை உடைத்து காரை திருடிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்