“சபரிமலையில் உணவகங்களில் அதிக கட்டணம்“ - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

“சபரிமலையில் உணவகங்களில் அதிக கட்டணம்“ - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Published on

சபரிமலைக்கு வரும் பிற மாநில பக்தர்களிடம் உணவுப்பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கும் உணவகங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com