எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்ததால் புறப்பட்ட சாம்பல், நமது நாட்டின் வடமாநிலங்களை வந்தடைந்தன. இந்நிலையில், காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியில் ஏற்பட்ட தாக்கம் குறித்த விவரங்களை வழங்க இணைகிறார், எமது செய்தியாளர் வெங்கடேசன்...